Nakkheeran
“மனசாட்சியை உறுத்துகிறது.... அந்த அவமானம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்” - ஜான்வி கபூர்
பிரபல நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக கடந்த ஜூனில் வெளியான ‘பெத்தி’ படத்தில் நடித்திருந்தார். இதில் இவரது காட்சிகள் பெரும் சர்ச்சையை சந்தித்தது. அதாவது அவரது காட்சிகள் எல்லை மீறிய கவர்ச்சியுடன் இருப்பதாகவும் நடிகையை வெறும் கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து அவரது சர்ச்சையான காட்சிகளை படக்குழு நீக்கியது. இந்த சர்ச்சை குறித்து ஜான்வி கபூர் வெளிப்படையாக எதுவும் பேசாமல் இருந்த நிலையில் தற்போது பேசியுள்ளார். ‘காஃபி வித் கரண் 9’ நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “அந்த சமயத்தில் எனக்குள் பல உணர்வுகள் இருந்தது. இதைப் பற்றிப்…