உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மஹேலவைத் தொடர்ந்து லசித்மலிங்கவும் மும்பை இந்தியன்ஸிலிருந்து விலகினார்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளராக இருந்த இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹேல ஜயவர்த்தன விலகிய நிலையில் தற்போது பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த லசித் மலிங்கவும் விலிகியுள்ளார். இலங்கை ஜாம்பவானான மலிங்க, ஐபிஎல் (IPL) 2024 முதல் 2026 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார். மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் மிக முக்கியமான நபர் "லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், இந்த அணியின் வரலாற்றில் மிக முக்கியம...