IBC Tamil
மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறை
மட்டக்களப்பில் 9 வயது சிறுமி ஒருவரை இரும்பு கரண்டியால் சூடு வைத்து ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 வயதுடைய குறித்த பெண்ணுக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்துள்ளார். குறித்த பெண் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை கடந்த 2015 மார்...