உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பெங்களூரு டூ ஓசூர் போறீங்களா? இனி இந்தப் பகுதியில் ஒரு பெரிய மாற்றம் வரப்போகுது

பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கிச் செல்லும் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், சந்தாபுரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 44-க்கு மேலே 61 மீட்டர் நீளமுள்ள இரண்டு பிரம்மாண்ட ரயில்வே கர்டர்கள் புதன்கிழமை அமைக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பையப்பனஹள்ளி–ஓசூர் இடையேயான 48 கிலோமீட்டர் ரயில் பாதை இரட்டிப்புத் திட்டத்தின் முக்கியமான கட்டமாக இந்தப் பணி பார்க்கப்படுகிறது. பெங்களூரு மற்றும் ஓசூர் இடையே தினமும் வேலை, கல்வி, தொழில் மற்றும் வணிகத் தேவைகளுக்காகப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்தத் திட்டம் எதிர்காலத்தில் பல்வேறு நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சந்…