உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

செஞ்சி சிறுமி வழக்கில் நீடிக்கும் மர்மம்; நெருங்கிய உறவினரிடம் சிபிசிஐடி விசாரணை

விழுப்புரம், செஞ்சி சிறுமி வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. சிறுமி படித்த பள்ளி ஆசிரியர்கள், மூதாட்டி, மாப்பிள்ளை என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. இவள், கடந்த 11-ந் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள்…