உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர் நியமனம்..!

தமிழக சிறைத்துறையின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார் ஐ.பி.எஸ் அதிகாரி சங்கர். சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்ட நிலையில் EBCID ஏடிஜிபி-யாக இருந்த சங்கர் நியமனம். தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம். தேனி, புழல் சிறைகளில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பிய நிலையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.