Daily Thanthi
ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை மையம் தகவல்
சென்னை, புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 'அர்னாப்' புயல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று மழை கடந்த 25-ந்தேதி இரவு வரை பரவலாக பெய்து வந்தது. அதன் பிறகு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் ஆந்திரா-ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நேற்று கரையை கடந்தது. இதன்…