உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``பசும்பொன்னில் சசிகலாவைச் சந்திக்க திட்டமா?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``முன்னாள் அமைச்சர்கள் கைது மற்றும் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புச் சோதனை, என்ன வழக்கு, என்ன தவறு நடந்தது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால்தான் தெரியவரும். விலைவாசியைக் குறைப்பதற்குப் பதிலாக விலைவாசி உயர்வு குறித்து பேசிய பேராசிரியர் கலையரசன் கைதுசெய்யப்படுகிறார். இந்த ஆட்சியில் வாய்பூட்டுப் போடுகிறார்கள். கைதைத்…