உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வந்தே பாரத்துக்கு இணையான வேகம்: 2 மணி நேரம் முன்னதாக மதுரை வந்தடைந்த வைகை எக்ஸ்பிரஸ்

சென்னை, மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், வந்தே பாரத் ரெயில் வேகத்தில் பறந்து 2 மணி நேரத்திற்கு முன்பாகவே இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சாதனை தென்னக ரெயில்வேயின் அடையாளமாகத் திகழும் வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை - மதுரை இடையேயான பயண நேரத்தில் புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளது. வந்தே பாரத் ரெயிலின் வேகத்திற்கு இணையாக பயணித்து, வழக்கமான பயண நேரத்தை விட 2 மணி நேரம்…