Daily Thanthi
டொவினோ தாமஸின் “முன்பே” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘முன்பே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பிருத்விராஜ் இயக்கத்தில் ‘எல் 2 எம்புரான்’ படத்தில்…