உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'55 ஆயிரம் மர@ணங்கள்...'இந்தியாவுக்கு அலெர்ட் கொடுத்த காலநிலை தாக்க ஆய்வகம்

உலகளாவிய காலநிலை மாற்றங்கள் மனித குலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் வேளையில், இந்த ஆண்டு உருவாகியுள்ள 'எல் நினோ' வரலாறு காணாத ஒரு கொடூரமான அரக்கனாக உருவெடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகைப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலையானது வழக்கத்தை விட 3.08 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது இதற்கு முன்பு பதிவான எந்தவொரு எல் நினோ நிகழ்வையும் விட மிக அதிகம் என்பதால், விஞ்ஞானிகள் இதனை ‘சூப்பர் எல் நினோ’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த அதீத வெப்ப அலைகளின் காரணமாக அடுத்த ஆறு மாதங்களில் உலகளவில் என்னென்ன பேரழிவுகள் நிகழப்போகி…