Nakkheeran
வீட்டில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : போலீசார் தீவிர விசாரணை!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சிவகங்கை சாலையில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் ஈஸ்வரன் என்பவர் மனைவி வசந்த மல்லிகாவுடன் (வயது 56) வசித்து வந்துள்ளார். ஈஸ்வரன் தனியார் கண்ணாடிக் கடையில் வேலை செய்து வந்த நிலையில், இன்று (29.10.2026) மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது மனைவி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், பெண்ணின் கழுத்தை…