Indian Express Tamil
உலக அளவில் முன்பதிவு சாதனை; மனைவி படத்தை வீழ்த்தி முன்னேறிய ரன்பீர் கபூர்: ராமாயணம் புக்கிங் வசூல் இவ்வளவா?
இந்திய திரையுலகில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ராமாயணம் பார்ட் 1 திரைப்படம் முன்பதிவில் புதிய சாதனை படைத்துள்ள நிலையில், முதல் நாளிலே ரூ200 கோடி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பேசப்படும் புராணங்களில் முக்கியமானது ராமாயணம். இந்த ராமாயணத்தை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துவிட்டாலும், அடுத்தடுத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது ராமாயணம் படம் தயாராகியுள்ளது, நித்தீஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகியுள்ள ராமாயணம் படத்தின் முதல் பாகம் நவம்பர்…