உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

துணை விமானியின் கோடரி தாக்குதலில் சிதைந்த மண்டை ஓடு : எப்படி உயிர் தப்பினார் ஸ்மித் மச்சார்..!

துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தின் இந்திய கப்டன் ஸ்மித் மச்சார், தனது துணை விமானியால் கோடாரியால் தாக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோடாரித் தாக்குதலின் போது அவரது தலையில் ஏற்பட்ட வடுக்கள் மற்றும் காயங்கள் எத்தகைய தீவிரமான ஆபத்தைக் கொண்டிருந்தன என்பது குறித்து நரம்பியல் நிபுணர்கள் தற்போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க நரம்பியல் மருத்துவ நிபுணரின் கருத்து இத்தகைய கொடூரமான தாக்குதலில் இர...