உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களே; தேர்வு அட்டவணை குறித்து வெளியான முக்கிய அப்டேட்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) நடத்தும் 2027ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கால அட்டவணை வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தேதியை வாரியம் இதுவரை அறிவிக்கவில்லை. மாணவர்கள் கால அட்டவணை வெளியானதும், சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in பக்கத்தில் சென்று பாடவாரியான தேர்வு தேதிகளைக் கொண்ட PDF கோப்பைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 2027ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுக…