Daily Thanthi
வங்கி செல்வோர் கவனத்திற்கு... நவம்பரில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை
புதுடெல்லி, பொதுமக்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை நவம்பரில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சில மாநிலங்களின் பண்டிகை விடுமுறைகள், குருநானக் ஜெயந்தி உள்ளிட்ட காரணங்களால் குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் மூடப்படலாம்…