Indian Express Tamil
'இது தகவல் அறியும் உரிமைக்கான காலம்; வழக்குத் தொடர உதவும் ஆதாரங்களை அரசு மறைக்கக் கூடாது': ஐகோர்ட் கறார்
குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கோ அல்லது அவர்கள் மீதான வழக்குகளை நடத்துவதற்கோ தேவையான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அரசு மறைக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தந்தையின் பெயரில் போலிப் புகார்கள் வழக்கறிஞர் அபிஷேக் என்பவரின் தந்தை காணாமல் போயுள்ளார். இந்தச் சூழலில், அவரது தந்தையின் பெயரில் அபிஷேக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகப் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புகார்கள், 2026 அக்டோபர் 6ஆம் தேதி மதுரை ரயில்வே மெயில் சர்வீஸ் (RMS) அஞ்சலகம் வழியாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவரது பெயரைப் பயன்படுத்தி…