Hindu Tamil Thisai
தமிழக அரசு மருத்துவமனைகளில் குறைந்த சுகப் பிரசவங்கள்
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சத்துக்கும் மேலாக இருந்த குழந்தைப் பிறப்பு கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தின் குழந்தை பிறப்பு 8 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் நிகழும் பிரசவங்களில் 50 சதவீதத்துக்கு மேல் அரசு…