உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறை!

ஈரானிய திரைத்துறையில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஜாஃபர் ஃபனாஹி. அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகள், அரச பயங்கராவதம் குறித்தான விஷயங்களை தொடர்ச்சியாக தனது படங்களில் பேசி வந்தார். இவரது படங்கள் விமர்சன ரீதியாக சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளது. இவர் இயக்கிய ‘தி சர்க்கிள், ‘கமிஷன் கோல்ட்’, ‘ஆஃப் சைட்’ உள்ளிட்ட படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ஆனால் ஈரானில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் மற்றும் அரசை விமர்சித்தும் எடுத்ததற்காக தடை செய்யப்பட்டது. இது போல் தொடர்ச்சியாக இவர் அரசாங்கத்தை எதிர்த்து செயல்பட்டு வருவ…