உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

''இனி பணத்தை சேர்த்து வைப்பது வேஸ்ட்"-உலகப் பணக்காரர் எலான் மஸ்க் ஓபன்

எதிர்காலத் தேவைகளுக்காகவும், அவசர காலப் பாதுகாப்பிற்காகவும் மக்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகப் பணத்தைச் சேமிப்பதுதான் உலக வழக்கம். ஆனால், இனிவரும் காலங்களில் வருங்காலத்திற்காகப் பணத்தைச் சேமித்து வைப்பது முற்றிலும் அர்த்தமற்ற ஒரு வீணான செயலாக மாறிவிடும் என்று கூறி உலக மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் உலகின் முன்னணிப் பணக்காரரான எலான் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உருவ ரோபோக்களின் அபரிமிதமான வளர்ச்சியானது, நாம் வாழும் உலகை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறது என்றும், அதன் பிறகு மனிதர்கள…