உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்துக்காக ஏங்குகிறார்கள்” - ட்ரம்ப் மீது ஒபாமா தாக்கு

அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்துக்காக ஏங்குவதாகவும், அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துள்ளதாகவும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸுக்கான (நாடாளுமன்றம்) இடைத்தேர்தல் நவ.3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஜார்ஜியா மாகாணத்தில் புதன்கிழமை (அக்.28) பிரச்சாரம் மேற்கொண்ட ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பராக் ஒபாமா, “தற்போதைய ஆட்சியாளர்கள் தீவிரமானவர்கள் அல்ல…