உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு உயிர்நாடி… முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி 140 ஆண்டுகள் நிறைவு!

தேனி, தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1886-ல் ஒப்பந்தம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில், வனவிலங்குகள் மற்றும் நச்சுப்பாம்புகள் நிறைந்த மேற்குத்…