உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மின்வெட்டு, விலைவாசி உயர்வு குறித்து மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

திருவள்ளூர், திருவள்ளூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. “மக்களிடம்தான் கேட்க வேண்டும்” செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:- தவெக அரசில் இலவச பஸ் வசதி, ஆட்டோ கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, வாக்களித்து வெற்றி பெற வைத்த பொதுமக்களிடம்தான் கேட்க வேண்டும். பொதுமக்கள்தான்…