உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Exclusive: மீண்டும் போலீஸாக சிலம்பரசன்; இயக்குநர் கீர்த்தீஸ்வரன்- சாய் இணையும் படத்தின் பரபர அப்டேட்

'அரசன்' படத்தை அடுத்து சிலம்பரசன் `டியூட்' கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் என தகவல்கள் இருந்த நிலையில், இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிதாக ஒரு தகவல் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஜேசன் சஞ்சய் ஹீரோவாகிறார். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிப்பாரென கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உலாவுகிறது. இது பற்றி விசாரித்ததில் கிடைத்தவை. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் சிலம்பரசனின் 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது…