Dinamani
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பென் டக்கெட் சதம் விளாசல்; இலங்கைக்கு 387 ரன்கள் இலக்கு!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது. பென் டக்கெட் சதம் விளாசல்; இலங்கைக்கு 387 ரன்கள் இலக்கு! முதலில்…