Samayam Tamil
5 ஆயிரம் கோடி கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?: ED விசாரிக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள மாநிலம் கோழிக்கோடு காவல்துறை இன்று சென்னையில் வைத்து கைது செய்துள்ளது. இந்நிலையில் அவர் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.