உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதற்காக திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மன்னிப்பு கோரினார். சென்னையில் கடந்த அக். 7-ல் நடைபெற்ற திமுக மகளிரணி கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் அவதூறாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகின. மேலும், முதல்வர் விஜய் குறித்து நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் அநாகரிகமாக பேசும்போது மேடையில் சென்னை மேயர்…