Maalaimalar
இந்தியா பினாலே 2026: முதன்மை கலை நிகழ்ச்சி கூடமாக மாறுகிறது டெல்லி ஜந்தர் மந்தர்!
மத்திய கலாச்சார அமைச்சகத்தால் நடத்தப்படும் ‘இந்தியா பினாலே 2026’ கலைக் கண்காட்சியின் முதன்மை நிகழ்ச்சி கூடமாக டெல்லியின் ஜந்தர் மந்தர் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் போராட்டக் களங்களின் பட்டியல்களில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை வந்துள்ளது. போராட்டக் களங்களில் இருந்து நீக்கம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மேலும்…