Daily Thanthi
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! - எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு
சென்னை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதை எஸ்டிபிஐ கட்சி கட்சி சார்பில் மனதார வரவேற்கிறேன் என அச.உமர் பாரூக் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாநில அரசின் சார்பில் 'சமூக நீதி சர்வே' எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு…