Thanthi TV
EKKI Pumps | கோவை எக்கி பம்ப் குழுமத்திற்குச் சர்வதேசச் சிறப்பு அங்கீகார விருது
Coimbatore | EKKI Pumps | கோவை எக்கி பம்ப் குழுமத்திற்குச் சர்வதேசச் சிறப்பு அங்கீகார விருது கோவை எக்கி பம்ப் குழுமத்திற்குச் சர்வதேசச் சிறப்பு அங்கீகார விருது கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பம்ப்செட் உற்பத்தி நிறுவனமான எக்கி பம்ப்ஸ் (EKKI Pumps), ஜெர்மனியின் 'ஹோமா' நிறுவனத்துடனான கூட்டு முயற்சியான 'எக்கி ஹோமா' திட்டத்திற்காகச் சர்வதேசச் சிறப்பு அங்கீகார விருதைப் பெற்றுள்ளது. ஜெர்மனியின் கொலோன் நகரில்…