Puthiya Thalaimurai
ஈரான் போர் எதிரொலி! நடுக்கடலில் முடங்கிய சொகுசு கப்பல்… 350 பேர் தவிப்பு!
செய்தியாளர் - M.மீரா உலகம் முழுவதையும் கடல் வழியாக சுற்றி வரும் கனவோடு புறப்பட்ட அமெரிக்காவின் பிரபல குடியிருப்பு சொகுசு கப்பலான எம்.வி. ஒடிஸி (MV Odyssey), கடுமையான நிதி நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்தியுள்ளது. இதனால் கம்போடியாவின் சிஹானுக்வில் (Sihanoukville) துறைமுகத்தில் இக்கப்பலில் பயணித்த 203 பயணிகளும் 156 ஊழியர்களும் நடுவழியில் தவித்து வருகின்றனர்…