Thanthi TV
Kauvery Hospital | Heart valve | முதியவருக்கு அதிநவீன இதய வால்வு பொருத்தி காவேரி மருத்துவமனை சாதனை
Kauvery Hospital | Heart valve | முதியவருக்கு அதிநவீன இதய வால்வு பொருத்தி காவேரி மருத்துவமனை சாதனை முதியவருக்கு அதிநவீன இதய வால்வு பொருத்தி காவேரி மருத்துவமனை சாதனை சென்னை காவேரி மருத்துவமனையில் இதய வால்வு கசிவு நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நவீன சிகிச்சையின் மூலம் செயற்கை வாழ்வை பொருத்தி சாதனை படைத்துள்ளது. கடுமையான இதய வால்வு கசிவால் பாதிக்கப்பட்ட 63 வயது முதியவருக்கு 'டாவர்' எனப்படும் குறைந்த ஊடுருவல்…