Daily Thanthi
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 134-4
டாக்கா, வங்காளதேச அணி 97.4 ஓவர்களில் 272 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் டெஸ்ட் வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது…