உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘இஸ்ரேல் தேர்தலில் நாங்கள் தலையிட்டதாக கூறுவது அபத்தமானது’ - நெதன்யாகு குற்றச்சாட்டுக்கு கத்தார் அரசு பதில்

தோகா, இஸ்ரேல் அரசியல்வாதிகள் கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் ‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம் பேர்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்கள்…