Daily Thanthi
விமானத்தின் வால் ஓடுபாதையில் மோதுவது ஏன்?
ஒரு விமானம் புறப்படும்போது அதன் மூக்கு பகுதி மேலே உயர வேண்டும். ஆனால் அளவுக்கு அதிகமாகவோ, மிக வேகமாகவோ அந்த பகுதியை உயர்த்தினால், விமானத்தின் பின்பகுதி ஓடுபாதையில் மோதக்கூடும். பொதுவாக விமா னம் குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும், விமானி அதன் மூக்கு பகுதியை மேலே உயர்த்துவார். இந்த செயல்முறை 'ரொட்டேஷன்' எனப்படுகிறது. அப்போது விமானத்தின் முன்பகுதியை அளவுக்கு அதிகமாக உயர்த்தினால், விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் உரசும் அபாயம்…