உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

90% சொத்துகளை இழந்தும் தளரவில்லை... ‘ராமாயணம்’ தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் மறுபக்கம்

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ‘ராமாயணம்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின்போது, 2008-ம் ஆண்டில் தனது சொத்துகளில் 90 சதவீதத்தை இழந்ததாகப் படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு, தற்போது இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு முயற்சிகளில் ஒன்றாகக் கூறப்படும் இரண்டு பாகங்களைக் கொண்ட ‘ராமாயணம்’ படத்தை உலகம் முழுவதும் வெளியிடத் தயாராகி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி தியேட்டரில் அண்மையில் நடைபெற்ற இந்தச் சிறப்புத் திரையிடலைத் தனது தனிப்பட்ட ஆஸ்கர் தருணம் என்று நமித் மல்ஹோத்ரா குறிப்பிட்டார். அவர் சார்ந்துள்ள DNEG நிறுவனம்…