IBC Tamil
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழியுங்கள் : அரசாங்கத்தை வலியுறுத்தும் சஜித்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவோம் என்ற தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அரசாங்கத்தை வலியுறுத்தினார். அவர் வெளியிட்ட ஒரு சிறப்பு அறிக்கையில், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாகவும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் வாக்குறுதியளித்து அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். “விரைவில் ஒரு புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று...