IBC Tamil
ஹோர்முஸ் நீரிணையை திறக்க பிரித்தானியா நடவடிக்கை: ட்ரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவ, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பர்ன்ஹாம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார். நிலைமையைத் தணிப்பதற்கும், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பதற்கு ஆதரவளிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம், என்றும் அவர் கூறியுள்ளார். ஈரானிடம் அணுசக்தித் திறன் ...