Thanthi TV
Chennai | Min. Rajmohan | மாணவிகளுக்கு உடல் வலிமை மிக அவசியம் - அமைச்சர் ராஜ்மோகன்
Chennai | Min. Rajmohan | Apollo Hospital | Awareness | மாணவிகளுக்கு உடல் வலிமை மிக அவசியம் - அமைச்சர் ராஜ்மோகன் அப்போலோ மருத்துவமனை சார்பில் பள்ளியில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், அப்போலோ மருத்துவமனை சார்பில் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்…