Maalaimalar
முதல் வகுப்பு பெட்டியில் படுத்து தூங்கிய இளைஞர்கள்: ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மும்பை புறநகர் ரெயில் முதல் வகுப்பு பெட்டியில் இரண்டு இளைஞர்கள் படுத்துக் கொண்டு உறங்கிய சம்பவம் இணையத்தில் ரெயில்வே போலீசாரின் கவனத்தை பெற்றுள்ளது. மும்பை போரிவாலி பகுதியில் இருந்து புறநகர் ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் சின்மயி என்ற இளம்பெண் ஒருவர் நேற்று பயணம் செய்துள்ளார். அப்போது அந்த முதல் வகுப்பு பெட்டியின் இருக்கைகளில் இரண்டு இளைஞர்கள் கால்களை நீட்டி தூங்கி கொண்டு வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், அதனை…