உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

’நூறு கோடி வானவில்’ படத்தின் ட்ரைலர் வெளியானது

இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி நடிப்பில் உருவாகியுள்ள 'நூறு கோடி வானவில்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பூ', 'பிச்சைக்காரன்' போன்ற உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கிய இயக்குநர் சசி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதைக்களம் காதல், குடும்ப உறவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும்…

பிற தளங்களில் இதே செய்தி