உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஐரோப்பாவை மிஞ்சும் இந்தியா! EU-வில் கடும் நெருக்கடி! தொழில்துறைக்கு வரும் ஆபத்து?

செய்தியாளர் - கார்த்திகேயன் வாகனத் தயாரிப்பு, கட்டுமானம், மின்சாரம், பேக்கேஜிங், இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி கருவிகள் போன்ற துறைகளுக்கு, அலுமினியத்தின் தேவை என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது. குறிப்பாக, கார்கள், ரயில்கள், பேருந்துகள் போன்ற வாகனங்களின் எடையை குறைக்க உதவும் அலுமினியத்தால், எரிபொருள் சிக்கனம், கார்பன் உமிழ்வு குறைதல் ஆகிய பலன்களும் கிடைக்கின்றன. மின்சார வாகனங்களில் பேட்டரி எடையை சமன் செய்யவும், இது பெருமளவில்…