Hindu Tamil Thisai
‘பத்தா’ முதல் ‘இம்மார்டல்’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்
பண்டிகை கால கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கிற நிலையில் வார இறுதியைக் கொண்டாடும் விதமாக இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள், இணையத் தொடர்களின் பட்டியல் இது. பத்தா: பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கிய படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், மாஸ்டர் பிரித்விராஜ், லிஜோமோல் ஜோஸ், பேபி சரண்யா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம்…