Daily Thanthi
நடைபயிற்சி செல்வோர் கவனத்திற்கு...மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறிய முக்கிய தகவல்
சென்னை, சென்னையில் மாறிய வானிலையால் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் நுரையீரல், இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற் படலாம் என மாசுக்கட் டுப்பாட்டுவாரியம் எச்சரித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிமாசுக்கட்ப்பாட்டுவாரியம் கூறியுள்ளதாவது, பருவ நிலைமாற்றத்தால் காற்றில் ஏற்படும் இந்த தற்காலிக மாறுபாடு, ஆஸ்துமா, போன்ற நுரையீரல் நோயாளிகள் மற்றும் இதய நோய் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே…