உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

கள்ளச்சாராயம் காய்ச்ச கற்றுத் தந்த AI...13 பேர் பரிதாப பலி ?

செய்தியாளர் - ராஜ்குமார்.ர AI... இன்று பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு உதவி செய்து வருகிறது. தகவல்களைத் தேடுவது முதல் பல்வேறு வேலைகளை எளிதாக்குவது வரை AI-யின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், இதே AI-யைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் தயாரித்ததாக ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தனா மற்றும் பிஞ்சனா கிராமங்களில், கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படும்…