Daily Thanthi
என் வருங்கால கணவருக்கு சமைக்க தெரிஞ்சிருக்கணும் - நடிகை சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி தன் வருங்கால கணவர் எதிர்பார்ப்பு குறித்து பேசியிருக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ராமாயணா’.இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி இப்படத்திற்கு…