உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு பொது கட்டமைப்புகளை உருவாக்க அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

மதுரை: பொதுக் கட்டமைப்புகளை குறுகிய காலத்தில் இடிப்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல். எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு பொதுக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை ராதாபுரத்தைச் சேர்ந்த குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாகர்கோவில் நகராட்சி சந்தையில் கடை நடத்தி வருகிறேன். இந்த சந்தை 2015-ல் கட்டப்பட்டு, 2017-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. பொதுவாக…