உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ 5000 கோடி மக்கள் பணம் கொள்ளை; பி.எல்.எம் பிரேம் குமாருக்கும் விஜய்க்கும் தொடர்பா? உதயநிதி கேள்வி

பிரபல தனியார் தமிழ் செய்தி சேனல் ஒன்றின் இயக்குநரும், பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) நிறுவனத் தலைவருமான ஆர். பிரேம்குமார், சுமார் ரூ. 5,000 கோடி நிதி மோசடி வழக்கில் கேரள மாநிலக் காவல்துறையினரால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேம் குமாருக்கும் விஜய்க்கும் தொடர்பா? உதயநிதி கேள்வி இது தொடர்பாக தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த பி.எல்.எம் (BLM) பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதல…