Hindu Tamil Thisai
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை வாங்கிக் கொடுத்த முன்னாள் எம்எல்ஏ
ராஜபாளையம்: ராஜபாளையம் திமுக முன்னாள் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், காப்பகங்களில் உள்ள 227 ஆதரவற்ற குழந்தைகளை கடைக்கு அழைத்துச் சென்று தீபாவளி புத்தாடைகளை வாங்கி கொடுத்தார். ராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 2016 முதல் 2026 வரை எம்எல்ஏவாக இருந்தவர் தங்கப்பாண்டியன். இவர் 2017-ம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை வாங்கி கொடுத்து வருகிறார். தற்போது 10-வது ஆண்டாக பொன்னகரம்…