Daily Thanthi
விண்ணைத் தொடும் அத்தியாவசியப் பொருட்களின் விலை: திறனற்ற நிர்வாகமே காரணம்! - நயினார் நாகேந்திரன்
சென்னை, தமிழகத்தில் விண்ணைத் தொடும் அத்தியாவசியப் பொருட்களின் விலை: ஜோசப் விஜய் அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- ஜோசப் விஜய்யின் ஆட்சியில் தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட…